பூமியில் இருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் Cancer (விருச்சிகம்) என்ற நட்சத்திரத் தொகுதியைச் சேர்ந்த 55 Cancri எனப்படும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த கிரகங்களைக் கொண்டுள்ள ஒரு நட்சத்திரம் காணப்படுகின்றது. இந்த நட்சத்திரத்துக்கு 'Alien:River of Pain' என்ற ஒலிப்பேழையை (audio-drama) வானியல் வரலாற்றில் முதன் முறையாக ஒளியின் வேகத்தில் டிஜிட்டல் அலைகளாக விஞ்ஞானிகள் சமீபத்தில் அனுப்பியுள்ளனர்.

Read more: 40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள உயிரினங்களைச் சென்றடைய ஒளியின் வேகத்தில் அனுப்பப் பட்டது ஒலிப்பேழை

வாட்ஸ்-அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

Read more: எண்களை மாற்றினால் தெரிந்துவிடும் :-வாட்ஸ் அப் அப்டேட்

ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கும் மின்னணு தோல் உலகின் மிக
மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.இதை இரண்டாவது
தோலைப்போல அணியலாம்.

Read more: மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தி: ஜப்பான் விஞ்ஞானிகள்

ஒரு நொடியினை பில்லியனால் வகுத்தால் எந்த எண்ணானது கிடைக்குமோ அந்த
நேரத்தைக் கூட அளவிடும் நுண்ணிய கடிகாரத்தினை நாசா விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.

Read more: நொடியினை பில்லியனால் வகுக்கும் நுண்ணிய கடிகாரம்:நாசா

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த
இடமாக,,சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று
வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Read more: பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள இடமாக சனிக்கிரக என்சலடஸ்

Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித
மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

Read more: Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டி பயன்பாட்டால் மனித மூளைக்கு ஆபத்து

நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக
பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்