இத்தனை ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் ட்விட்டர், கட்டணத்துடனான
உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

Read more: இனி டிவிட்டர் சேவையில் இணைய கட்டணம் வசூலிக்க திட்டம்

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநில அரசு, இன்டர்நெட் வசதியை அடிப்படை
உரிமையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் உணவு, நீர் மற்றும் கல்வி போல
கேரளாவில் இனி இன்டர்நெட் வசதியும் அடிப்படை உரிமை பட்டியலில்
சேர்ந்துள்ளது.

Read more: இன்டர்நெட் இனி அடிப்படை உரிமை:கேரள அரசு அதிரடி

சர்வதேச அளவில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இணையத்தளங்களின் பட்டியல்
வெளியாகியுள்ளது.

Read more: மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இணையத்தளங்களின் பட்டியல்

பிரபல சீன நிறுவனம் ஒன்று ஊட்டச்சத்து தூக்கத்தின் தரத்தில் எத்தகைய
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று :தூங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு
வருகிறது.

Read more: ஊட்டச்சத்து தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?:தூங்க வைத்து ஆய்வு

தற்போது பாவனையில் இருந்து வரும் அதிதிறன் கணிணிகளால் (Super computers) எமது ஆயுட்காலம் 5 இலிருந்து 10 வருடங்கள் வரை அதிகரிக்கப் படும் வாய்ப்பு  உள்ளதாகக் கணிணித் துறை சார்ந்த முன்னணி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது எமது DNA களில் உள்ள மரபணுக் குறியீடுகளை (Genetic codes) அதிதிறன் கணிணிகளால் மிக விரைவாக வாசிக்க முடியும் என்றும் இந்த ஆற்றல் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் தனிப்பட்ட சிகிச்சைகளையும், மருந்துகளையும் மிகத் திருத்தமாக விரைவாக வழங்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

Read more: அதிதிறன் கணிணிகளால் (Super Computers) எமது ஆயுட்காலம் 10 வருடங்களுக்கு அதிகரிக்கப் படும் வாய்ப்பு

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இன்று உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. மின்னஞ்சல் சேவையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த ஜிமெயிலில் தற்போது பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. 

Read more: ஜிமெயிலில் பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.