நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டிருக்கும் டூடுளில் சிறப்பித்திருப்பது உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் லொட்டே ரெயினிஜெர் என்பவரை ஆகும். இன்று உலகை ஆக்கிரமித்திருக்கும் திரைப்பட அனிமேஷன் நிறுவனமான பிக்சார் (Pixar) நிறுவனம் ஆரம்பிக்க சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே அனிமேஷன் துறையை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.

Read more: கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்!

கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்தியர் என்கிற பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

Read more: அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியிலில் சன்னி லியோனுக்கு முதலிடம்:கூகுள்

fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டு உள்ளது அந்நிறுவனம்.

Read more: fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டம்

வரும் 2016ம் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம் என்று மென்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்

சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா வருகின்றன என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

Read more: சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா

பொதுவாகவே வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது.

Read more: வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்