5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே , ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
 மாலி-G72 MP12 GPU, - 6 ஜிபி ரேம், 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, 24 எம்பி செல்ஃபி கேமரா, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டதாக வெளிவருகின்றது ஹானர் 10  ஸ்மார்ட் போன்.

Read more: ஹானர் 10 அறிமுகம்

அண்ட்ராய்டு மொபைல் OS இன் அடுத்த பதிப்பு, அண்ட்ராய்டு பி கலிபோர்னியாவில் உள்ள Mountainview இல் மே 8 முதல் மே 10 வரை இயங்கும் கூகிள் I / O  தொழில்நுட்ப நிகழ்வில் ஆண்ட்ராய்ட் பி இன் இரண்டாவது டெவெலப்பர் முன்னோட்ட பதிப்பு வெளிவந்துள்ளது.

Read more: ஏராளமான புதிய வசதிகளுடன் ஆண்ட்ராய்ட் பி (Android P)

ப்ரோகிராமிங் குறித்த அடிப்படையான விஷயங்களைக் கற்று தரும் வகையில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச கிராஸ்ஹோப்பர்  என்ற மொபைல் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read more: இலகுவாக ஜாவா ஸ்கிரிப்ட் இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் செயலி

More Articles ...

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது