அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களின் அனுமதியின்றி பல நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தவறுதான் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொரு அப்ஸின் மூலம் தகவல்கள் சென்றுவிட்டது இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்து  மன்னிப்பு கோரியது பேஸ்புக்.  பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.

Read more: பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி?

ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.

Read more: இணையம் வெல்வோம் - 9

இணையம் தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் 4தமிழ்மீடியாவின் சிறப்புத் தொடரான இணையம் வெல்வோம் எனும் இத் தொடர் வெளிவரத் தொடங்கிய சில வாரங்களுக்குள்ளாகவே

Read more: இணையம் வெல்வோம் - 8

ஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது. எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்றி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.

Read more: இணையம் வெல்வோம் - 7

சாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ

Read more: சாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ

சாம்சாங்க் நிறுவனத்தின்  புதிய கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் இன் தகவல் ஏற்கனவே 4தமிழ்மீடியா தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் வெளியாகி இருந்தன. தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை நிறுவனங்கள் இரண்டின் அண்மையில் வெளிவந்த இரு ஸ்மார்ட் தொலைபேசிகளின் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9  இன் வேகப்பரிசோதனை ஆய்வின்

Read more: ஐபோன் எக்ஸ் VS சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் வேகப்பரிசோதனை

கடந்து செல்லும் தாவணிகளின் எண்ணிக்கை நூறானாலும் அல்லது ஆயிரமாயேனாலும் எப்படி ஒரு வயசுப் பையனின் கண்களும், மூளையும் பரபரத்துக், கடகடவென அத்தனையையும் அலசி, ஒன்றே ஒன்றைத் தேர்ந்தெடுத்து நிலை குத்தி நிற்கிறதோ, கிட்டத்தட்ட அதே வேகத்தோடும், விவேகத்தோடும்,

Read more: இணையம் வெல்வோம் - 6

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்