இணையமென்னும் ரத்த பூமியில், பஞ்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் தேடி மனம் போன போக்கில் பின் விளைவுகள் குறித்து அறியாமல் அலைந்து திரியும் சாமனியர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன...?

Read more: இணையம் வெல்வோம் -2

 

ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர். இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14

Read more: இணையம் வெல்வோம் - 1

ஏற்கனவே பல புதிய வசதிகளை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவரும் சாம்சங்க் தற்போது  இன்னுமொரு புதிய வசதியை தருகின்றது. சாம்சங்க் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங்க் கலெக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் தொலைபேசியில் இரத்த அழுத்த பரிசோதனை செய்யும் வசதியை வழங்குகிறது.

Read more: இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்

அப்பிள் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தில் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஐ-மேக் ப்ரோ டெஸ்டாப் கணினி இந்திய சந்தையில் அறுமுகமாகி சில மாதங்கள் ஆகின்றது.  இந்திய சந்தையில் இதன் விலை 4,15,000 ரூபாய் ஆகும். அதிகளவு வீடியோ எடிட்டிங்க் மற்றும் துல்லியமான கிராபிக்ஸ் டிஸைனிங்க் செய்பவர்களை குறிவைத்து இந்த புதிய ஐமேக் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read more: 4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு எப்படி?

உங்களின் பேஸ்புக் புரோபைல் பக்கம் டைம்லைன் என்ற புதிய தோற்றத்திற்கு ஏற்கனவே மாறிவிட்டதை அறிவீர்கள்.

Read more: பேஸ்புக் டைம்லைன் கவர் புகைப்படத்தில் மனதை வசப்படுத்தும் வரிகளை மாற்றும் முறை!

இன்றைய உலகில் இணையம் என்பது ஈடற்ற ஒரு மாபெரும் சக்தியாக இருக்கிறது. மனித வாழ்வின் நாளாந்த நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. எல்லைகள், தேசங்கள், கடந்து எல்லோரையும் இணைக்கும் இணையம் பற்றி நமக்கு என்ன தெரியும். நாம் அதன் வீச்சுக்களை  முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றோமா..?

Read more: இணையம் வெல்வோம்..!

கூகுள் தேடல் பற்றி பல ஷாட்கட் கீகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தளங்களுக்கான தேடுதலாக இல்லாமல் கூகுள் தேடல் பொறியில் வைத்தே பல தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சரியான சொற்தொடரை கொடுத்தல் அவசியமாகின்றது.

Read more: கூகுள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 2

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்