கணனியில் தினமும் புதியவை பற்றி அறியும் ஆர்வோம் உள்ளவர்கள் பலவகையான மென்பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

Read more: விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்

இணையம் மூலம், எம் கரங்களுக்கு புத்தம் புதிதாக கிடைக்கும் ஒரு செய்தி, வெளியிடப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகியிருக்கலாம் என்பதை பெரும்பாலான நேரங்களில் நாம் அறியத்தவறுகிறோம்.

Read more: 4தமிழ்மீடியாவுடன் டுவிட்டர் நண்பராகுங்கள்!

Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது. 

Read more: விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்

நண்பர்களே! உங்களிற் பலருக்கும். 4தமிழ்மீடியாவின் பல்வேறு பகுதிகள் பிடித்திருக்கின்றன என்பதை உங்கள் கருத்துக்கள் மூலம் அறிகின்றோம்.

Read more: 4தமிழ்மீடியாவிற்கு இணைப்பு தர!

இரண்டு யு எஸ் பி இணைப்பின் மூலம் காரில் செல்போன்களை  சார்ஜ் செய்து கொள்வதுடன் இன்னும் பல வசதிகளுடன் சந்தைக்கு வந்துள்ளது Roav VIVA கார் சார்ஜர்.

Read more: குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்

 

நீங்களும் ஒரு கூகிள் ப்ளஸ் பாவனையாளரெனில் நான்காம் தமிழ் ஊடகம் எனும் இணைப்பிற்கு சென்று 4தமிழ்மீடியாவின் கூகிள் ப்ளஸ் பக்கத்தை விரும்புவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்.

Read more: 4தமிழ்மீடியாவுடன் கூகிள் ப்ளஸில் இணைபவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான். அழகு தமிழை இலகுவழியில் கற்றுக்கொள்ள  எளிய முறையொன்று இங்கே அறிமுகமாகிறது.

Read more: தமிழ் கற்கலாம் வாருங்கள்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்