அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான். அழகு தமிழை இலகுவழியில் கற்றுக்கொள்ள  எளிய முறையொன்று இங்கே அறிமுகமாகிறது.

Read more: தமிழ் கற்கலாம் வாருங்கள்

கூகிள் நிறுவனம் அதனது கூகிள் டுயோ அப்ஸின் மூலமாக  ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read more: தொலைபேசியிலிருந்து வீடியோ செய்தி அனுப்பிட கூகிள் Duo அப்ஸ்

ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Download செய்து கேட்க தோன்றுகிறது.

Read more: Google தேடலில் குறுக்கு வழிகள்

ஏனைய சமூக தொடர்பாடல் அப்ஸ்களைப் போன்ற பேஸ்புக் மெஸெஞ்சர் மூலமாகவும் வீடியோ அல்லது புகைப்படங்களின் கோப்புக்களை அனுப்பலாம்.

Read more: பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் வீடியோ , படங்களின் கோப்புக்களை அனுப்பவது எப்படி?

கூகிள் தேடல் பற்றி பல ஷாட்கட் கீகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தளங்களுக்கான தேடுதலாக இல்லாமல் கூகிள் தேடல் பொறியில் வைத்தே பல தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Read more: கூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 1

தினமும் 4தமிழ்மீடியாவிற்கு வருகைதரும் வாசகராகிய உங்களுக்கு சில ஆக்கங்கள் பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்? அவற்றை மற்றவர்களும் வாசித்துப் பயன்பெறும் நோக்கில் அவர்களுடன் பகிர்வதற்கு விரும்புவீர்கள். அல்லது அவை பின்னர் பயன்படுத்தும் நோக்கில் புக்மார்க் செய்து வைக்க விரும்புவீர்கள்.

அவற்றை 4தமிழ்மீடியாவில் மிக இலகுவாக செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

Read more: ஆக்கங்களை புக்மார்க் செய்வது அல்லது பகிர்வது எப்படி?

4தமிழ்மீடியா செய்திகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.

Read more: 4தமிழ்மீடியா செய்திகளை மின்னஞ்சலில் பெறுங்கள்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்