Sunday, May 19th

Last update03:40:25 PM

பேஸ்புக்கில் இந்த வசதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? - 1

தொடர்ந்து பேஸ்புக்கை பயன்படுத்துபவராயினும் அதில் அண்மைக்காலங்களில் அறிமுகமாகிய சில வசதிகள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவை பற்றிய தொகுப்பே இப்பதிவு

1. சில நண்பர்களுக்கு மட்டும் சாட்டிங்கில் மறைந்திருத்தல்

பேஸ்புக் சாட்டிங்க் விண்டோவை திறந்தபின்னர் வலது கீழ் மூலையில் தெரியும் Settings  ஐகானை அழுத்தி
“Advanced Settings,”  செல்ல வேண்டும் அங்கே
Turn on chat for only some friends என்பதை தெரிவு செய்து தேவையான நண்பரின் பெயரை எழுதி சேமிக்க வேண்டும்.

2. புகைப்படங்களை அதிஉயரதரத்தில் தரவேற்றலாம்.

புகைப்படத்தை அப்லோட் செய்யும் போது சேமிக்க முன்னர் “High Quality”  என்ற பாக்ஸை தெரிவு செய்ய வேண்டும்.

3. App Notifications  ஐ முற்றாக நீக்கிவிட

பேஸ்புக்கில் account settings சென்று “Notifications” பகுதியில் (tab on the left side of the page)  நியூஸ் பீட்ஸில் தெரியக்கூடிய எல்லா App களையும் இங்கே பார்வையிடலாம் அவற்றில் விரும்பியதை நீக்கவும் முடியும்.

பேஸ்புக் தொடர்பான ஏனைய பதிவுகள் இங்கே

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus