இனி கூகுள் மேப்பில் கடலுக்கும் செல்லலாம்
- Wednesday, 03 October 2012 09:45
இதுவரை கூகிள் மேப் மூலம் புதிய இடங்களுக்கு செல்லும் அனுபவத்தை நிலத்திலேயே பெற முடிந்தது.
ஆனால் இனிமேல் கடலுக்கும் சென்றுவரும் வாய்ப்பை தருகின்றது கூகிள் மேப்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள வீடியோ இங்கே.
இணைப்பு : http://maps.google.com/help/maps/streetview/gallery.html#!/ocean
