Thursday, May 23rd

Last update03:51:00 PM

ஜிமெயிலில் SMS அனுப்புவது எப்படி? - இந்தியர்களுக்கான புதிய வசதி அறிமுகம்

அண்மையில் ஜிமெயிலில் புதிதாக ஒரு வசதி இந்திய பாவனையாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

Send SMS என்பதே அது. இதன் மூலம் ஜிமெயிலில் இருந்தபடியே உங்கள் நண்பர்களில் செல்போனுக்கு SMS அனுப்பிவிட முடிகின்றது.

இவற்றிற்கு யாரும் ரிப்ளை செய்தால் அவை எமது மின்னஞ்சல்களுக்கே கிடைக்குமாறு ஜிமெயில் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

Gmail மூலம் SMS அனுப்பும் முறையை முழுமையான விளக்கங்களுடன் வீடியோ பதிவாக தங்கம் பழனி வலைப்பதிவில் வெளியிட்டுள்ளனர்.

முழுமையான பதிவைப் படிக்க இங்கே செல்லுங்கள்.

ஜிமெயிலில் புதிய வசதி Send SMS..!

உங்கள் அறிவுத்திறனை சோதிக்க இரு நிமிட பரிசோதனை

இணையத்தளங்கள் பாதுகாப்பானவைதான் என்பதை கண்டுபிடிப்பது எவ்வாறு?

இனி கூகுள் மேப்பில் கடலுக்கும் செல்லலாம்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus