விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவல் - சில கேள்விகள்
- Monday, 29 October 2012 09:42
சில நாட்களுக்கு முன்னர் விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி என 4தமிழ்மீடியாவில் பதிவிட்டிருந்தோம். இதற்கு 4தமிழ்மீடியா வாசகர்கள் சிலர் தங்களது சந்தேகங்களை கேட்டுள்ளனர்.
இப்பதிவிலிலுள்ள விடயங்களை முயற்சி செய்த ஏனையோரும் மற்றும் விண்டோஸ் 7 நிறுவுதல் தொடர்பில் அனுபவம் கொண்டவர்கள் இவர்களுக்கு உதவலாம். கீழுள்ள கேள்விகளுக்கு கருத்துக்கள் கூறும் பகுதியில் அல்லது மின்னஞ்சலில் உங்கள் ஆலோசனைகளை எமக்கு அனுப்புங்கள்.
Malika வின் கேள்வி
1. Bios செட்டிங் சென்று பூட்டிங்க் ஆப்ஸனில் usb/pendrive enpathu varavillai.atharku ena seiyallam??
Guest இன் கேள்வி
2. சார் நான் கமெண்ட் செய்யும் போது டிஸ்க் லிஸ்ட் வரவில்லை என்ன செய்ய வேண்டும்.
இவர்களுக்கு உதவுவதன் மூலம் இதே பிரச்சனைகளுள்ள ஏனையோரும் பயனடைவார்கள் என்பதை மறவாதீர்கள்.
4தமிழ்மீடியா தொழில்நுட்ப பிரிவு
