வினோதம்

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த 2018 ஆம் ஆண்டு தனது இறுதி நாட்களை நேருங்கிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இந்த ஆண்டில் மக்களால் அதிகம் தேடப்பட்டவை எவை என பட்டியலிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளது கூகுள். இந்த உலகம் முன்னைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் "நல்ல" விடயங்களுக்காகவும், விடயங்களையும் அதிகம் தேடியிருப்பதாக கூகுள் தனது வீடியோவில் தெரிவித்திருக்கிறது.