வினோதம்

உலகின் காலணி தயாரிப்பில் முன்னனியில் உள்ள நைக் (Nike) நிறுவனம் தனது Air Max விளையாட்டு வகை காலணியை கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ள விளம்பர வீடியோ இது.

பிரபல காலணி வடிவமைப்பாளர்கள் இணைந்து ஒரு காலணி வடிவமைப்பின் ஆற்றல், அசைவுகள், செதுக்கல்கள் எவ்வாறானது என யதார்த்தமாக காண்பிக்கிறார்கள்.

Nike ~ Air Max Day '16 ~ Hiroshi Fujiwara from ManvsMachine on Vimeo.