வினோதம்

வீட்டினுள் அடைந்து கிடக்கும் பிள்ளைகளின் திறமைக்கான களமொன்றின் அறிவிப்பினை சென்ற வாரத்தில் வெளியிட்டிருந்தோம். எதிர்பாரத்த மாதிரியே நிறையப் பேர் பங்குகொள்ளவில்லை. ஆனாலும் ஆர்வமாகச் சிலர் பங்கு கொண்டிருந்தார்கள்.

அவர்களது படைப்புக்களை இங்கே தொகுத்திருக்கின்றோம். பார்த்தபின் உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைகளுக்கான ஆர்வம் இருக்குமாயின் பின் வரும் இணைப்பினை அழுத்தி விபரம் தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டுக்குள் இருக்க சோம்பலாக இருக்கிறதா ?

NILEYNA - NEYLA - Germany.

GULIA - Italy

ஆருஷன்: சுவிற்சர்லாந்து

SAJI -Swiss

LARA - Swiss

நடிகை மஹிமா நம்பியார் - இந்தியா

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு திரைத்துறையினரையும் முடக்கிப் போட்டுள்ளது. நாள் தோறும் பரபரப்பாக இருந்த பல சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பலர் அந்த நேரத்தை அர்த்தமுடைய பொழுதாக மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை மஹிமா நம்பியார் அவரது வீட்டுச் சுவரில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.