வினோதம்

ரஷ்யாவில் இரண்டு நாட்களாக கடும் குளிரில் சிக்கிக் கொண்டு உயிருக்கு
போராடிய இரண்டு வயது சிறுவனை நாய் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Altai பகுதியில் கடும் குளிர் காலம் நிலவி வருகிறது. இதனால்
அங்கு பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. அங்கு வெப்ப நிலை -12
டிகிரியிலிருந்து -21 வரை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் 2 வயது சிறுவன் ஒருவனை saviour என்ற நாய் சுமார் இரண்டு நாட்களாக
தன்னுடைய பாதுகாப்பில் வைத்துள்ளாது. அச்சிறுவன் மீது பனியின் தாக்கம்
அதிகம் இருக்கக்கூடாது என்பதற்காக தன் உடலை வைத்து சிறுவனின் உடலை
போத்தியுள்ளது.