வினோதம்

காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க
முடியும் என்கிறார் கனடா நாட்டு விஞ்ஞானி.

சேதமடைந்த மனித செல்களுக்கு பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களை, மாற்று
மனித உடலுறுப்புகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது மட்டுமல்ல
அதிக செலவு பிடிக்கக்கூடியது.

கனடாவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி செலவு குறைந்த மாற்று உடலுறுப்புகளை
ஆப்பிள் மூலம் உருவாக்கியுள்ளார்.