வினோதம்

கடந்த 2011ல் பசுமையான தலைநகராக முதல் முதலில் முடிசூட்டப்பட்டது
Stockholm நகருக்குதான். மாசு ஏற்ப்படுத்தும் கார்பன் உமிழ்வை கடந்த
1990களிலிருந்து 25 சதவீதம் குறைத்துள்ளது.

வரும் 2050 படிம எரிபொருள் இல்லாத நகரமாக மாற Stockholm திட்டமிட்டுள்ளது.

Wellington (New Zealand)

வாழ்க்கை முறை, சுத்தமான காற்று போன்ற விடயங்களுக்காகவே Wellington நகரம்
புகழ்ப்பெற்று விளங்குகிறது. நகரம் சுத்தமாக இருக்க கழிவு மேலாண்மை
திட்டங்கள் அங்கு அமலில் இருப்பது முக்கிய காரணமாகும்.

Canberra (Australia)

400,000 வீடுகள் மட்டுமே கொண்ட மிக சிறிய தலைநகராக Canberra திகழ்கிறது.
மாசு விடயத்தில் நன்றாக இருந்தாலும், ஜனத்தொகை குறைவால் மந்தமான நகரமாகவே
திகழ்கிறது.

Ottawa (Canada)

Ottawaவின் மொத்த ஜனத்தொகை 900,000 தான். இங்கு மாசு ஏற்ப்படுவதை தடுக்க
மிதிவண்டி ஓட்ட வேண்டும் என ஊக்கமளிக்கப்படுகிறது.

Edinburgh (Scotland)

சுத்தமான காற்று இந்த நகரின் பலமாகும். நச்சு புகை, கழிவுநீர்
துற்நாற்றம் இல்லாதது இந்த நகரின் சிறப்பாகும்.