வினோதம்

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முகேஷ் அம்பானி (ரூ. 1,75,400
கோடி)2. இந்துஜா குழும நிறுவனத்தின் தலைவரான எஸ்.பி. இந்துஜா ( ரூ.
1,01,000 கோடி ) 3. மருந்துத்துறை நிறுவனமான சன் பார்மாவின் நிர்வாக
இயக்குனர் திலீப் சங்வி (ரூ.99,000 கோடி)4. இந்திய கட்டுமானத் துறையை
நடத்தி வரும் பல்லோஞ்சி மிஸ்ட்ரி (ரூ.82,700 கோடி) 5. ஆர்செலர் மிட்டல்
இரும்பு நிறுவனத்தின் லட்சுமி மிட்டல் (ரூ.81,800 கோடி)

6. தொழிலதிபர் ஷிவ் நாடார் (ரூ.81,200 கோடி)7. சைரஸ் பூனவாலா (ரூ.75,400 கோடி)8. விப்ரோ
நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி (ரூ.66,300 கோடி)9. உதய் கோடாக் (ரூ.51,600
கோடி)10. டேவிட் மற்றும் சிம்சன் (ரூ.45,600 கோடி)இந்தியாவில் ரூபாய்
நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக 11 பேர் இந்த கோடீஸ்வரர் பட்டியலில்
இருந்து வெளியேறி உள்ளனர். ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள்
பட்டியலில் 68 நாடுகளைச் சேர்ந்த 2188 பேர் இடம்பெற்றுள்ளனர்.