வினோதம்

சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் ஓடும் மின்ஜியாங் மற்றும் ஜின்ஜியாங்
நதிகள் சங்கமமாகும் இடத்தில், நீருக்கடியில் தங்கப்புதையல் ஒன்றை
அந்நாட்டு அகழ்வாராய்ச்சியினர் கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தம் 10000 என்ற எண்ணிக்கையில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்திலான
தங்க காசுகள், நகைகள் இப்புதையலி்லிருந்து கிடைத்துள்ளன. கத்திகள்,
போர்வாள்கள், கேடயங்கள் ஆகியவும் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சி
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.