வினோதம்

உலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு என்ற சிறப்பை துபாய் பெற்றுள்ளது.

துபாய் காவல்துறைப் பிரிவில் உள்ள BUGATTI VEYRON ரகக் கார், மணிக்கு 407
கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியதாகும். இந்தக் கார் இரண்டரை
விநாடிகளில் 97 கிலோ மீட்டரை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாயாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்
இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது