வினோதம்

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி
தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு தனது காரை விற்க நினைத்த அவர், புதிய விளம்பர
யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.தனது காரை வைத்து 2 நிமிட டிரெய்லரை
உருவாக்கி, அதை வைரலாகியுள்ளார். பெரிய பெரிய கார் நிறுவனங்கள் கூட
தங்களது கார்களை விற்க இப்படி ஒரு விளம்பரத்தை இதுவரை உருவாக்கவில்லை