வினோதம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையில் நினைந்து தேசிய கொடியில்
இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு
கலராக காட்சி தருவதாக புகார் எழுந்துள்ளது.

தேசிய கொடியை பயன்படுத்துவதிலும், பராமரிப்பு செய்வதிலும் பல்வேறு
நடைமுறைகள் விதிமுறையை இந்திய அரசு பின்பற்றி வருகின்றது., ஆனால்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதுபோன் நடைமுறைகளை
பின்பற்றுவதில்லை என்று தேசபற்றாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காரணம் மழை வரும் நேரத்தில் தேசிய கொடியை இறக்கி பத்திரபடுத்தி வைக்க
வேண்டும் அனால் அதுபோன்ற நடைமுறையை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பின்பற்றுவதில்லை மழையில் தேசிய கொடியை அப்படியே விட்டு
விடுகின்றனர்.கடந்த மே 22ந் தேதி தேசிய கொடியை ஏற்றியுள்ளனர் தேசிய கொடி
முழுவதும் மழையில் நினைந்து கொடியில் இருக்கும் சிவப்பு கலர் நடுவில்
இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு கலராக காட்சி தருகின்றது