வினோதம்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் டாப்-10 பட்டியலில் இரண்டு
இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள புதிய பட்டியலின் அடிப்படையில்
இந்தியாவை சேர்ந்த 2⃣நகரங்கள் முதல் 10 வரிசைகளில் இடம்பெற்றுள்ளது. அதன்
படி, மும்பை நகரம் 2வது இடத்திலும், ராஜஸ்தானை சேர்ந்த கோட்டா நகரம் 7வது
இடத்தையும் பிடித்துள்ளது.

இதனை அடுத்து முதல் 3 இடங்களில் வங்கதேசத்தின் தாக்கா நகரம் - ஒரு சதுர
கி.லோ.மீ க்கு 44,500 பேர் வசிக்கின்றனர். மும்பை நகரம் - ஒரு சதுர
கிலோ.மீ க்கு 31,700 பேர் வசிக்கின்றனர். மெட்லின் நகரம் - ஒரு சதுர
கிலோ.மீ க்கு 19,700 பேர் வசிக்கின்றனர்.