வினோதம்

தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின்
புத்திசாலித்தனத்திற்கு காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின்
புத்திசாலித்தனத்திற்கு காரணமாக அமைவதையும், தந்தையின்
புத்திசாலித்தனத்திற்கான ஜீன்கள் குழந்தையின் அறிவுத்திறனுக்கு
பங்களிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.