அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில், தொன்னூறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டன்சி "மிஸ் யூனிவர்ஸ் 2019" பட்டத்தினைத் தனதாக்கிக் கொண்டார்.

Read more: " 2019 உலக அழகி" பாலின குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தென்னாபிரிக்காவின் சோசிபினி டன்சி !

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

Read more: காதும் காக்லியாவும்

பூமியின் பழமையான உயிரினங்களில் ஒன்று ஆமையினம். டைனோசர் காலத்துக்கு முன்பே, ஆமையினம் தோன்றிவிட்டதாக இயற்கைக் கோட்பாட்டாளர்கள் நிறுவுகின்றார்கள். மிகமெதுவான இதயத்துடிப்பினைக் கொண்டதனால், ஆயுட்காலம் அதிகமான உயிரினமும் ஆமையினம்தான். அதிகளவில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும், ஊர்வனவகைப் பிராணியும் ஆமைதான். ஆனாலும் உலகில் வேகமா அழிந்து வரும் உயிரினமாக கண்டறியப்பட்டிருக்கிறது.

Read more: மே 23 சர்வதேச ஆமைகள் தினம்

இன்று மார்ச் 12 ஆம் திகதி கூகுளின் முகப்பில் அதாவது கூகுள் டூடுளாகத் தெரிவது அகில உலக வலையமைப்பான WWW உருவாக்கப் பட்டதன் 30 ஆவது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் லோகோ ஆகும்.

Read more: இன்று கூகுளில் தெரிவது! : WWW அகில உலக வலையமைப்புத் தோற்றம் பெற்றதன் 30 ஆது நிறைவு!

பொதுவாக இன்றைய இயற்பியலில் பிக்பேங் என்ற பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கொள்கை, பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை ஆர்முடுகச் செய்து கொண்டிருக்கும் கரும் சக்தி மற்றும் கரும் பொருள் போன்ற கூறுகள் மற்றும் ஈர்ப்பு விசையின் தன்மை என்பன போன்றவை முழுமையாக விளக்கப் படாத சூழலே இருந்து வருகின்றது.

Read more: எமது பிரபஞ்சத்தில் 10 இற்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் நம்பக் காரணம் என்ன?

அமெரிக்காவில் பெண்ணொருவர் மிக மிக அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

Read more: மிக மிக மிக அரிதான வகையில் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!

1903 ஆமாண்டு ஜனவரி 2 ஆம் திகதி பிறந்த கேன் டனாக்கா என்ற ஜப்பானியப் பெண்மணி தான் இன்று உலகில் வாழ்ந்து வரும் உலகின் மிகவும் வயது கூடிய நபராகப் பெயர் பெற்றுள்ளார்.

Read more: உலகில் வாழ்ந்து வரும் மிகவும் வயது முதிர்ந்த நபராக 116 வயதுடைய ஜப்பானிய பெண் பெருமை!

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.