மார்பக புற்றுநோய் குறித்த பல்வேறு அறிகுறிகளை அடையாளம் காண உதவும் வகையில் எழுமிச்சை பழங்களை பயன்படுத்தியுள்ளனர்.

Read more: மார்பக புற்றுநோய் குறித்த வித்தியாசமான சுவரொட்டிகள்

பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கமெரூனின் இயக்கத்தில் 1997 ஆமாண்டு வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது.

Read more: 2022 இல் பாவனைக்கு வரும் புதிய டைட்டானிக் கப்பல்

தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்குள் கடந்த 18 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த இக்குகைக்குள் இச்சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டு சென்ற கடற் படை வீரர் ஒருவர் மாத்திரம் தான் குறுகலான பாதையில் சிக்கி ஆக்ஸிஜன் முடிவடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Read more: தாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த 2018 ஆம் ஆண்டு தனது இறுதி நாட்களை நேருங்கிக்கொண்டிருக்கிறது.

Read more: 2018இல் "நல்லதை" தேடிய மக்கள் : கூகுளின் வீடியோ

ஐரோப்பாவில் உலகின் பண்டைய உயிரின சுவட்டு படிமங்கள் அதிகம் நிறைந்த நாடான போர்த்துக்கல்லின் லௌரின்ஹா என்ற நகரில் கிட்டத்தட்ட 10 ஹெக்டேர் பரப்பளவில் 70 வகை டைனோசர் உயிரினங்களின் 120 உயரமான செயற்கைக் கட்டமைப்புக்கள் அடங்கிய கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது.

Read more: போர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா

ஐ.நா. அகதிகள் முகாம் வடகொரியாவின் சியோல் கலை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்து இருந்த தனித்துவமான விழிப்புணர்வு பிரச்சாரம் இது. 

Read more: கண்ணுக்குத் தெரியாத மக்களை தெரிய வைத்த பிரச்சாரம்! : வீடியோ

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.