மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Read more: மனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா

சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில்
நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இதய நோய்களை தடுக்கும் சாக்லெட்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் டாப்-10 பட்டியலில் இரண்டு
இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

Read more: அதிக மக்கள் தொகை கொண்ட 2 இந்திய நகரங்கள்

தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின்
புத்திசாலித்தனத்திற்கு காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையில் நினைந்து தேசிய கொடியில்
இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு
கலராக காட்சி தருவதாக புகார் எழுந்துள்ளது.

Read more: மழையில் நினைந்து தேசிய கொடியில் இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு கலராக காட்சி

ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த
போது, அது கடித்து வைக்க தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.

Read more: பாம்பு வாயில் முத்தம் கொடுக்க முயற்சி; விபரீதமான விளையாட்டு

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.