உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க
வழிவகை செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி

தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை
வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை
என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்?

சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் ஓடும் மின்ஜியாங் மற்றும் ஜின்ஜியாங்
நதிகள் சங்கமமாகும் இடத்தில், நீருக்கடியில் தங்கப்புதையல் ஒன்றை
அந்நாட்டு அகழ்வாராய்ச்சியினர் கண்டுபிடித்துள்ளனர்.

Read more: சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்

புகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Read more: அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்

பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Read more: பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.