கடந்த திங்கட்கிழமை தாய்லாந்து கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம் (Pilot Whale) தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப் பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து கடலியல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

Read more: தாய்லாந்தில் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகளுடன் கரையேறிய திமிங்கிலம் உயிரிழப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹரி விண்ட்சர் கேஸ்ட்லில் அமெரிக்க நடிகையான 36 வயதுடைய மேகன் மார்க்கெல் என்பவரைத் இன்று திருமணம் செய்யவுள்ளார். இதன் நேரடி ஒளிபரப்பை அரசகுடும்ப உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகின்றது.

Read more: இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் மார்க்கெல் திருமணம் நேரடியாக பார்வையிட

வடகொரியா – தென்கொரியா அதிபர்கள் சந்தித்த தருணம்

Read more: வடகொரியா – தென்கொரியா அதிபர்கள் சந்தித்த தருணம்

அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

Read more: சகல நோய் நிவாரணி வில்வம்

தெற்கு பசுபிக்கின் நியூசிலாந்து கடற்கரைப் பகுதிக்கு அருகே மிக உயரமாக 80 அடி நீளத்துக்குக் கடல் அலை எழுந்தது செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது. இந்த அலையின் உயரம் 8 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்கு சமனானது என்பதுடன் இதன் அளவு 23.8 மீட்டர்கள் ஆகும்.

Read more: தெற்குப் பசுபிக்கில் நியூசிலாந்து அருகே பதிவான மிக உயரமான 80 அடி நீள கடல் அலை

ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம். இத்தினத்தில் பிரபல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஏதாதவதொரு போலியான உற்பத்தியை அறிமுகப்படுத்துவதுடன் , அவற்றை  விளம்பரப்படுத்துவதற்காக கவர்ச்சிகரமான வீடியோக்களையும் உருவாக்கிவிடும். அதில் இம்முறை முட்டாள்கள் தினமும் விதிவிலக்கல்ல. அவ்வாறு வெளிவந்த வீடியோக்கள் சிலவற்றின் தொகுப்பு இங்கே

Read more: ஏப்ரல் முதல் நாள் எந்த நிறுவனத்திடம் ஏமாந்தீர்கள்? 1

ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் கண் கவர் சாக்லெட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Read more: கண்ணைக் கவரும் சாக்லெட் சிலைகள்! : பெல்ஜியத்தில் சாக்லெட் திருவிழா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்