ஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப்
அமைக்கப்பட்டுள்ளது.

Read more: ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்

இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை கிட்டத்தட்ட 3 டன் எடையும் 8 மீட்டர் நீளமும் கொண்டது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பெயிபெயிலோங் சினென்சிஸ் என்று பெயரிடப் பட்ட இந்த இனத்தின் முட்டை சுவடுகள் 45 cm விட்டமும் 5 Kg எடையும் கொண்டவை ஆகும்.

Read more: 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு!

ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு Smart Denim என பெயரிட்டுள்ளது.

Read more: Levi's நிறுவனத்தின் Smart Denim ஆடை - Video

பிரமாண்டமாக இருக்கும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read more: வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி

இந்தோனிஷியாவில்நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.

Read more: இந்தோனேஷியா வியக்கவைத்த நீதிபதியின் தீர்ப்பு

கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று ஒரு புகைப்படம் வைரலாகி நிரூபணம்
செய்துள்ளது.

Read more: கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று வைரலாகும் புகைப்படம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்