ஒரு மர்மமான கடல் உயிரினம் இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

Read more: இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது மர்மமான கடல் உயிரினம்

ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த
போது, அது கடித்து வைக்க தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.

Read more: பாம்பு வாயில் முத்தம் கொடுக்க முயற்சி; விபரீதமான விளையாட்டு

ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையைத் திருப்பி அளித்த டாக்ஸி
ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இருந்த ரூ.70,000 கடனை
டெல்லிவாசிகள் திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

Read more: நேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள்

ஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப்
அமைக்கப்பட்டுள்ளது.

Read more: ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி
தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.

Read more: பழைய காரை விற்க புதிய டிரெண்ட்: இஸ்ரேல் கலைஞர்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது.

Read more: புலிக்குட்டிகளுக்கு பாகுபலி பெயர்சூட்ட ரசிகர்கள் பரிந்துரை

இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை கிட்டத்தட்ட 3 டன் எடையும் 8 மீட்டர் நீளமும் கொண்டது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பெயிபெயிலோங் சினென்சிஸ் என்று பெயரிடப் பட்ட இந்த இனத்தின் முட்டை சுவடுகள் 45 cm விட்டமும் 5 Kg எடையும் கொண்டவை ஆகும்.

Read more: 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்