இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி
தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.

Read more: பழைய காரை விற்க புதிய டிரெண்ட்: இஸ்ரேல் கலைஞர்

ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையைத் திருப்பி அளித்த டாக்ஸி
ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இருந்த ரூ.70,000 கடனை
டெல்லிவாசிகள் திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

Read more: நேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள்

ஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப்
அமைக்கப்பட்டுள்ளது.

Read more: ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்

இந்தோனிஷியாவில்நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.

Read more: இந்தோனேஷியா வியக்கவைத்த நீதிபதியின் தீர்ப்பு

இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை கிட்டத்தட்ட 3 டன் எடையும் 8 மீட்டர் நீளமும் கொண்டது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பெயிபெயிலோங் சினென்சிஸ் என்று பெயரிடப் பட்ட இந்த இனத்தின் முட்டை சுவடுகள் 45 cm விட்டமும் 5 Kg எடையும் கொண்டவை ஆகும்.

Read more: 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு!

More Articles ...

"அவள் அப்படித்தான்", "கிராமத்து அத்தியாயம்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.