இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை கிட்டத்தட்ட 3 டன் எடையும் 8 மீட்டர் நீளமும் கொண்டது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பெயிபெயிலோங் சினென்சிஸ் என்று பெயரிடப் பட்ட இந்த இனத்தின் முட்டை சுவடுகள் 45 cm விட்டமும் 5 Kg எடையும் கொண்டவை ஆகும்.
வினோதம்
இந்தோனேஷியா வியக்கவைத்த நீதிபதியின் தீர்ப்பு
இந்தோனிஷியாவில்நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.
கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று வைரலாகும் புகைப்படம்
கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று ஒரு புகைப்படம் வைரலாகி நிரூபணம்
செய்துள்ளது.
பெர்முடா முக்கோணபகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் உள்ளது: ஆய்வு
5,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த முக்கோண கடல் பகுதியை
ராட்சச பகுதி என கருதப்படுகிறது.
Levi's நிறுவனத்தின் Smart Denim ஆடை - Video
ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு Smart Denim என பெயரிட்டுள்ளது.
வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி
பிரமாண்டமாக இருக்கும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்?
பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம்
மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி
ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.
More Articles ...
கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.
"வேம்பி..!"
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.