சனிக்கிழமை இரவு முழுதும் ருவாண்டா தலைநகர் கிகாலியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றிட்கு பெரும்பான்மை இணக்கம் தெரிவித்து வெற்றி கண்டுள்ளன.

Read more: உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் வெற்றி

நம்மில் வயதானவர்கள் மட்டுமன்றி இளவயதினருக்கும் ஏற்படும் dementia என்ற மனச்சோர்வு நோயைப் பெருமளவுக்குப் போக்கும் சக்தி நாம் அருந்தும் கஃபே (Coffee) பானத்துக்கு உள்ளது என நவீன ஆய்வில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

Read more: மனச்சோர்வு நோயை (dementia) பெருமளவில் தடுக்கும் சக்தி கஃபே பானத்துக்கு உள்ளதாம்!

உலகின் காலணி தயாரிப்பில் முன்னனியில் உள்ள நைக் (Nike) நிறுவனம் தனது Air Max விளையாட்டு வகை காலணியை கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ள விளம்பர வீடியோ இது.

Read more: 'நைக்கின்' விளையாட்டுக் காலணி உருவாவது இப்படித்தான் : வீடியோ

தென் அமெரிக்காவின் அமேசன் நதியைச் சார்ந்திருக்கும் உலகின் மிகப் பெரிய வனமான அமேசன் காட்டில் இதுவரை கண்டு பிடிக்காத மரங்கள் மற்றும் மரம் சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் அவற்றைக் கணக்கிட எடுக்கும் காலமும் அதிர வைப்பதாக உள்ளது. மரம் சார்ந்த உயிரின வகைகள் மாத்திரம் 16 000 என அண்ணளவாகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இவை அனைத்தையும் கண்டு பிடிக்க 300 வருடங்கள் எடுக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்!

வெகு விரைவில் அறிமுகமாகவுள்ளது ஆன்டுரோய்டு இயங்கு தளத்தில் பல்வேறு வசதிகளுடன் செயற்படும் சூப்பர் பைக் என அழைக்கப் படும் துவிச்சக்கர வண்டி.

Read more: அறிமுகமாகின்றது ஆன்டுரோய்டு துவிச்சக்கர வண்டி (Android Super Bike)!

நேற்று வியாழக்கிழமை ஜூலை 20 ஆம் திகதி அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்குச் சென்று நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். ஆனால் இன்று உலகில் உள்ள பல மக்கள் நிலவில் கால் தடம் பதித்த இந்த நிகழ்வு பொய்யாக சித்தரிக்கப் பட்ட ஒன்று என நம்புகின்றனர் என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.

Read more: அப்போலோ 11 நிலவில் கால் பதித்த நிகழ்வின் 47 ஆவது நிறைவு நாள் : அதிர்ச்சித் தகவல்கள்

அண்மையில் வெளியிடப் பட்ட உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியலில் வடக்கு இத்தாலியின் சிறிய நகரங்களில் ஒன்றான மொடெனாவில் அமைந்துள்ள ஒஸ்டெரிய ஃபிரான்செஸ்கானா என்ற உணவகம் முதலிடம் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் மிகப் பிரசித்தமான உணவகமான எல் செல்லெர் டே கான் றொக்கா இனை 2 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்