யானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள்.ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே
இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வினோதம்
தோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்
தோனி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட்
பரிசோதகராக பணிபுரிந்ததவர்.
பென்குயின்கள், பூமியில் 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருகின்றனவாம்!
பென்குயின்கள், பூமியில் 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் குளிரில் உயிருக்கு போராடிய சிறுவனை நாய் காப்பாற்றியது:நெகிழ்ச்சி
ரஷ்யாவில் இரண்டு நாட்களாக கடும் குளிரில் சிக்கிக் கொண்டு உயிருக்கு
போராடிய இரண்டு வயது சிறுவனை நாய் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும்:விஞ்ஞானி
காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க
முடியும் என்கிறார் கனடா நாட்டு விஞ்ஞானி.
பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் கண்டு பிடிப்பு
சமீபத்தில் நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைக்காட்டி (Spitzer space telescope) மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கி ஆகியவற்றின் மூலம் பூமியில் இருந்து 39 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள டிராப்பிஸ்ட் 1 (Trappist 1) என்ற நட்சத்திரமும் அதனைச் சுற்றி வரும் பூமியை ஒத்த 7 கிரகங்களும் அவதானிக்கப் பட்டுள்ளன.
உலக சனத்தொகையில் 5% வீதமானவர்களே ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனராம்! : வியக்க வைக்கும் விமானத் தகவல்கள்
பொதுவாக விமானப் பயணம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அது சற்று ஆபத்தானது என்ற பயம் இருந்தாலும் மிகவும் விரும்பப் படும் பயண மார்க்கமாகும். ஆனால் இந்த அனுபவத்தை உலக சனத் தொகையில் இதுவரை 5% வீதமான மக்களே பெற்றுள்ளனர் அதாவது ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது என்றால் நிச்சயம் ஆச்சரியப் படுவீர்கள்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.