துபாய் விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக, பால்கன் பறவைகளும் பயணம்
செய்ய சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்த விவகாரம் மற்றும் விமானத்தில்
பால்கன் பறவைகள் இருக்கும் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக
பரவிவருகிறது.
வினோதம்
2022 ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு : உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள்!
2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் எமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டு பிடிக்கப் பட்ட உலகின் 3800 வருட பழமையான தோட்டம்
இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் 3800 வருட பழமையான தோட்டம் ஒன்றை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வப்பாட்டோ (wapato) எனப்படும் இந்திய உருளைக் கிழங்கு சுற்றி வர சுவர்களுக்கு மத்தியில் இந்தத் தோட்டத்தில் பயிரிடப் பட்டுள்ளது.
இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் போது எமது பூமியின் அழிவு நிச்சயம் என ஆதாரத்துடன் சொல்லும் விஞ்ஞானிகள்
நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகை, புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம், யுத்தம், அகதிகள் பிரச்சினை போன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது பூமி எப்போது அழியும் என்பது குறித்த சிந்தனை எவருக்கும் தேவையாக இருக்காது.
1 நிமிடம் 55 செக்கன்களில் 2016!
1 நிமிடம் 55 செக்கன்களில் 2016ம் ஆண்டைக் காண்பிக்கிறார் சுவிற்சர்லாந்து யூடியூப் கலைஞர் Cee-Roo.
18 வயதில் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றாலும் மூளை வளர்ச்சி 30 வயதுக்குப் பிறகே பூரண வளர்ச்சி அடைகிறதாம்! : புதிய ஆய்வு
அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் மனித உடலுறுப்புக்களில் முக்கியமான நம் மூளை எப்போது தனது பூரண வளர்ச்சியை எட்டுகின்றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதென தமது மூளையைக் கசக்கி வருகின்றனர் உயிரியலாளர்கள்.
ஃபுளோரிடாவின் இரவு வானில் மிகுந்த வெளிச்சத்துடன் பூமியில் வீழ்ந்த விண்கல்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வானில் மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய தீப்பந்தம் போன்ற விண்கல் ஒன்று மணிக்கு 40 000 mph மீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தைக் கடந்து பூமியுடன் மோதியுள்ளது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.