இந்தியா
Typography

இன்று ஒரே நாளில் 2 நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

2017 பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை ,முதலாவதாக துவக்கி வைத்தார்.இந்த இலவச வேட்டி சேலை திட்டத்தின் மதிப்பு ஒரு கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 223 ரூபாய் ஆகும்.

இரண்டாவதாக மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதன்  மதிப்பு 234 கோடியே 96 லட்சம் ரூபாய்.ஆகும்.இந்த இரு திட்டங்களையும் இன்று துவக்கி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

Most Read