எங்கு இருக்கிறார் காந்தி? : கின்னஸ் சாதனை படைத்தது சிறுவர்களின் அணிவகுப்பு
- Wednesday, 03 October 2012 17:30

அகதமாபாத்தில் சிறுவர்கள் மேற்கொண்ட இந்த அணிவகுப்பு புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது மகாத்மா காந்தியை போன்று அதிகமானோர் வேடமணிந்து அணிவகுப்பு சென்ற நிகழ்வு என்பதே அச்சாதனை. நேற்று, இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 143வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சுமார் 1000 மாணவர்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
கடந்த ஜனவரி மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 485 மாணவர்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து நடந்து சென்றதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. இதோ நேற்றைய உலக சாதனையின் புதிய புகைப்படங்கள் சில





இவற்றையும் பார்த்துச்செல்லுங்கள்:

.jpg)