Tuesday, May 21st

Last update07:41:04 PM

கடலில் நீந்தும் நாய்கள் : புகைப்படங்கள்

கலிபோர்னியாவில்  ஹண்டிங்டன் எனும் பிரபல கடற்கரையில் விளையாடப்படும் கடல் சறுக்கல் (Surf contest) போட்டி நாய்களுக்கும் நடந்து வருகின்றது.

அண்மையில் 4வது ஆண்டாக நடைபெற்ற நாய்களுக்கான கடல் சறுக்கல் போட்டியில் மிக துணிச்சலாக பலவகையான நாய்கள் பங்குகொண்டன. தங்களின் வேகத்தை காட்டி சாவாலாகவே விளையாடிய அதன் சில புகைப்படங்கள் இவை:

இவற்றையும் காண்க:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus