T20 உலக கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றித் தருணங்கள் : புகைப்படங்கள்
- Monday, 08 October 2012 12:31
நேற்று நடைபெற்று முடிந்திருந்த T20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்து மேற்கு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
33 ஆண்டுகளுப்பிறகு மேற்கு இந்திய அணி T20 உலக கோப்பையில் வென்றிருப்பதும் குறிப்பிடதக்கது. இதோ அப் போட்டியின் போது எடுக்கப்பட்ட சில சுவரஸ்யமான புகைப்படங்கள்










Photo: reuters

.jpg)