Tuesday, May 21st

Last update03:49:07 PM

போட்டோஷாப் இல்லாமல் கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு மாறமுடியுமா? : ஆம் என்கிறார் இந்த கலைஞர்

போட்டோஷாப் மென்பொருள் நிச்சாமாக இவருக்கு தேவைப்படாது.

Eran Amir எனும் கலைஞர் கறுப்பு வெள்ளை நிறத்திலிருந்து பல வண்ணங்களுக்கு மாற்றம் பெறுகிறார். ஆனால் எந்தவொரு டிஜிட்டல் யுக்தியும் புகுத்தப்படாது இவரது மாற்றம் நடைபெறுகிறது. புரியவில்லையா? நீங்களே புகைப்படங்களையும்  இவ்வீடியோவையும் பாருங்கள்.

வீடியோ :

இவற்றையும் காண தவறாதீர்கள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus