ஹலோவீன் பயமுறுத்தும் புகைப்படங்கள்
- Tuesday, 30 October 2012 02:28

மேற்குலக நாடுகளில் பரவலாக ஹலோவின் (Halloween) பண்டிகை அக்டோபர் 31ல் கொண்டாடபட்டு வருவது அறிந்ததே.
ஹலோவீன் என்றாலே பூசணிக்காய்கள்தான் (Pumpkin) நினைவுக்கு வரும். அதில் பயமுறுத்தும் உருவங்களை வடிவமைப்பது தற்போது பிரபலமாகிவிட்டது. இதற்காகவே பெரிய அளவிலான பூசணிக்காய்களை விளைவிப்பதும் உண்டு. இதோ சில அட்டகாசமாக வடிமைக்கப்பட்ட ஹலோவீன் பூசணிக்காய்கள் :









Photo : Villafane Studios

.jpg)