அமெரிக்காவின் சாண்டி புயல் : மறக்க முடியாத புகைப்படங்கள்
- Thursday, 01 November 2012 07:11

நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரை மிகக் கடுமையாக தாக்கிய சாண்டி புயலில் இருந்து மெல்ல மெல்ல அந்நகரம் மீண்டு வருகிறது.
இந்நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட இடங்களில் சாண்டி புயல் தாக்கிய சில மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட மறக்க முடியாத சில புகைப்படங்கள் இவை. இதில் சாண்டி புயல் ஏற்படுத்திய பேரழிவுகளின் புகைப்படங்களும் உள்ளன.











தொடர்புச் செய்திகள் :
- நியூயோர்க்கை தாக்கப்போகும் Sandy சூறாவளி : வீடியோ
- Sandy சூறாவளி நியூயோர்க்கை நோக்கி படையெடுக்கிறது : அச்சத்தில் பொதுமக்கள்
- அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் முடக்கம்? வலுப்பெறும் சான்டி புயல் : யூடியூப்பில் நேரடியாக
- சாண்டி புயலால் இன்று காலை கடல் நீரில் கண்விழித்தது நியூயோர்க்
- அமெரிக்க சுதந்திர தேவி சிலை புயலால் மறுபடி மூடல்
- 'சாண்டி' புயலின் கோரம் : 40 பேர் பலி, 8 மில்லியன் வீடுகள் இருளில் மூழ்கின

.jpg)