4TamilMedia | News&Entertainment Network

Thursday, May 24th

Last update12:00:01 AM

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

ஐபோன் மூலம் ஷாப்பிங் சென்டரில் உள்ள வீடியோ ஸ்கீரினை ஹேக் செய்வது இப்படித்தான் - வீடியோ

AddThis Social Bookmark Button

ஷாப்பிங் சென்டர்களிலும் ஏனைய பொது இடங்களிலும் விளம்பரங்களை

ஒளிபரப்பவும் ஏனைய தகவல்களை வழங்குவதற்கும் வீடியோ ஸ்கீரின்களை வைத்திருப்பார்கள்.

அவற்றை ஹேக் செய்து உங்கள் உருவத்தை கொண்டு வருவது எப்படி என வீடீயோவில் விளக்கம் தருகிறார்.

யூடியூப்பில் பிரபலமாகியுள்ள வீடியோ காட்சிகளின் இணைப்பு

நீங்களும் முயற்சி செய்ய தயாராகி விட்டீர்களா? ஆனால் இந்த வீடியோ போலியானது. இதுவும் Limitless என்ற திரைப்படத்திற்கான விளம்பர யுக்திதான்.

இவற்றையும் பாருங்கள்

நியூயோர்க்கில் பறக்கும் மனிதர்கள் - வீடியோ

நெக்கட்டிவ் புகைப்படத்தின் உண்மையான உருவம் தெரியும் அதிசயம்

சட்டப் பேரவையில் அமளி - ஜெயலலிதா , விஜயகாந்த் வாக்குவாதம் - வீடியோ

கொல வெறி அனிருத்தும் காப்பி அடிப்பவரா? - வீடியோ

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

உங்கள் கருத்து இங்கே

blog comments powered by Disqus

இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?

நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும். கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..