கிரிக்கெட் வரலாற்றின் இரு ஆக்ரோஷமான போட்டிகள் : மீள் பார்வை (வீடியோ)
- Saturday, 08 September 2012 16:04

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் மறக்க முடியாத இரு போட்டிகள் இவை.
கிரிக்கெட்டில் எதுவும் நடைபெறும் என்பதற்கு இரண்டு சூப்பர் உதாரணங்கள் என்றும் சொல்லலாம். பார்வையாளர்கள் 100% கொண்டாட்டத்திற்கு இவ்வாறான போட்டிகள் என்றும் உத்தரவாதம் அளிக்க கூடியன.
1. 2006ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா - தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் 5வது போட்டி.
2. 2009 கார்பன் மொபைல் கோப்பைக்காக இலங்கை - இந்தியா அணிகள் மோதிக்கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டி.

.jpg)