Tuesday, May 21st

Last update06:22:53 PM

பேஸ்புக்கில் இப்புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு தீவிர பேஸ்புக் பாவனையாளரா? அப்படியானால் மேலுள்ள இப்புகைப்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கலாம்.

ஏனெனில் கடந்த வாரம் HOT 107.9 என்ற பேஸ்புக் பக்கத்தில் இராணுவ சீருடையின் பாக்கெட்டில் இருபுறமும் குழந்தைகளை வைத்து பிடிக்கப்பட்ட இப்புகைப்படம் வெளியாகியிருந்தது. சிறிது நேரத்திலேயே அதிகளவு லைக்ஸை பெற்றதுடன் உலகம் முழுதுமுள்ள பேஸ்புக் பாவனையாளர்களிடையே வேகமாக பரவியது.

அவ்வாறு பகிரப்பட்ட இந்த ஒரேயொரு புகைப்படத்திற்கு கிடைத்தது இதுவரை 248,190 லைக்ஸ் மற்றும் 14,290 பகிர்வுகள். அத்துடன் HOT 107.9  என்ற ரேடியோ நிறுவனத்திற்கு ஏராளமான புதிய ரசிகர்களையும் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவின் சமூக தளங்களில் இணைந்திருங்கள்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus