Sunday, May 26th

Last update11:46:32 PM

Martyn Ashton இன் சைக்கிள் சாகசம் : வீடியோ

பிரித்தானியாவின் பல இடங்களை சைக்கிளில் சுற்றிக்கொண்டே  Martyn Ashton சாகசம் புரிந்ததை அற்புதமாக படமாக்கியுள்ளனர்.

இதில் பயன்படுத்த சைக்கிள் 2012 Tour de France விருதையும் பெற்றிருக்கின்றமை சிறப்பு.

கடந்த சில நாட்களில் யூடியூப்பில் ஹிட் வாங்கிவரும் வீடியோக்களில் இதுவும் ஒன்று.

இவற்றையும் காண்க:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus