சமூக ஊடகம்
Typography

ஐபிஎல் வேண்டாம் என போர் கொடி தூக்கியுள்ளனர் இணைய வாசிகள். தற்போது தமிழகம் எங்கும் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில்  ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணித்தால் அதன் மூலம் பெரியளவில் இந்தியா எங்கும் கவனத்தை ஈர்க்கலாம் என்பது அவர்களின் திட்டம்.

இதற்கென பிரபலமாகிய டுவிட்டுக்கள் சில

நாங்க IPL வேண்டாம்னு சொல்லல காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சிடு IPL நடத்துக னு தான் சொல்றோம் #NOIPLinTamilNadu #NoIPLTamilNadu #ipl

தண்ணீர் தராத கர்நாடவ திட்டாம .. #CauveryManagementBoard அமைக்காத மோடிய திட்டாம .. சிஎஸ்கேக்கு சப்போர்ட் பண்ணலன்னு என்னைய திட்டும்போதே தெரியல .. இவங்களுக்கு என்ன வேணும்ன்னு .. #NOIPLinTamilNadu

#NOTA விடம் தோற்ற பிறகும் தாமரை உதிக்கும் னு நீங்க சொல்லல... அது போல தான்...
#CauveryIssue
#CauveryManagementBoard
#WeWantCMB
#IndiaBetraysTamilnadu
#SterliteProtest
#BanSterlite
#BANSterliteSAVETHOOTHUKUDI #SaveThoothukudi
#NoIPLTamilNadu
#NoIPLINTAMILNADU

அது ஆட்டோ கண்ணாடி இல்லை ஆளும் வர்க்கத்தின் பூத கண்ணாடி. #NOIPLinTamilNadu #CauveryWaterManagement #CauveryManagementBoard #NoIPLTamilNadu

ஆயிரம் இரண்டாயிரம் செலவு பண்றதுக்கு வீட்டுல் இருந்தே மேட்ச் பார்க்கலாம். இதுனால மத்திய அரசுக்கு புரிதோ இல்லையோ மற்ற மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு புரியும். #NOIPLinTamilNadu #CauveryManagementBoard #bansterlite

கிரிக்கெட் போட்டிகற் புறக்கணிக்கபட்டால் இந்திய அளவில் செய்தியாக்கபடும் #காவிரி போராட்டத்தின் திவிரம் நாடறியும்! #NOIPLinTamilNadu #NoIPLTamilNadu

எங்களுக்கு சோறு தண்ணி எதுமே வேணாம் ஐபிஎல் மட்டும் போதும் ஒரு சில லூசு புன்னகை இப்பிடி தான் சுத்திட்டு இருக்கு இங்க💦💦💦 #NoIPLTamilNadu #NOIPLinTamilNadu

#ipl கும் #காவிரி #cauvery கும் என்ன சம்பந்தம். சம்பந்தம் படுத்திகிட்டோம் #NOIPLinTamilNadu

சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் ரசிகர்களுக்கு நடிகர் #விஜய் வேண்டுகோள்! #NoIPLTamilNadu #NOIPLinTamilNadu #CauveryWaterManagement #CauveryManagementBoard

BLOG COMMENTS POWERED BY DISQUS