சமூக ஊடகம்
Typography

கோவிட் 19 எதிர்ப்பு மருந்து கண்டறிவதில் அமெரிக்கா காட்டும் ஆர்வமும் தற்போது கண்டறிந்திருக்கும் மருந்தை விரைந்து சந்தைக்குக் கொண்டுவந்து அந்நியச் செலாவணியை அள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட மூன்றே நாடுகளால் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வந்தாலும் மருத்துவ அறிவியலிலும் முக்கியமாகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டறிந்ததில் க்யூபாவின் வெற்றிகள் இன்னும் வெளியுலகத்தைச் சரிவரச் சென்று அடையவில்லை. காரணம் அமெரிக்காவின் நட்புறவுக்குப் பயந்தே க்யூபாவின் விலை குறைந்த மருந்துகளை நாம் உட்பட வாங்கிப் பயன்படுத்த மறுத்து வருகிறோம்.

க்யூபாவின் புற்றுநோய் மருத்துகளை மனித சோதனைக்கு உட்படுத்திய கனடா நாட்டையும் அமெரிக்கா மிரட்டி தன் வழிக்குக்கொண்டு வந்தது இதில் ஒரு உண்மைக் கதை. க்யூபாவின் கண்டுபிடிப்பான Interferon Alfa-2B என்ற மருந்தை அடிப்படையாகக் கொண்டே, அதை இன்னும் சற்று மேம்படுத்தி சீனா கோவிட்டை விரட்டி அடித்திருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடிபணியும் நமது அரசுகளுக்கு, நமது ஊடகங்களும் அடிபணிந்து கிடப்பதால் க்யூபாவின் மருத்துவ அறிவியல், லாப நோக்கமற்ற அதன் மருத்துவ அறிவியல், Interferon Alfa-2B மருந்து குறித்துப் பேச மறுப்பது கள்ளத்தனம் இன்றி வேறில்லை.

நன்றி: தமிழில் - ஜெயந்தன்

மூலம்: LES Latin America and Caribbean Centre

பகுதி 1 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17644-who-faq-on-covid-19

பகுதி 2 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17658-covid-19-who-faq-part-2

பகுதி 3 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17669-who-faq-on-covid19-part-3

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 4)

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்